ப்ளூ சட்டையின் அட்டாக்.. த்ரிஷா காரில் விஜய் வந்ததற்கு தொண்டர் கொடுத்த வினோத விளக்கம்..!(வீடியோ)March 8, 2026 திரிஷா காரில் விஜய் சென்றது குறித்து தவெக பெண் கூறிய காரணம் சமூக வலைதளங்களில் வைரலாக, ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து பதிவு செய்தார்.