6 கொடுக்கறது இருக்கட்டும் இப்ப 1 குடுங்க.. ப்ளூ சட்டை மாறன் நக்கல்..!March 11, 2026 வீட்டுக்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் வாக்குறுதியை அறிவித்த விஜயை, இப்போது ஒரு சிலிண்டர் கொடுங்கள் என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்தார்.