Browsing: Vijay Family Loan

வேட்புமனுவில் தனது குடும்பத்தினருக்கே கடன் கொடுத்துள்ளதாக விஜய் குறிப்பிட்டிருப்பதை, சிவகார்த்திகேயன் படக் காட்சியுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.