பெயரையே மறந்துட்டாங்க.. நயன்தாரா குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்..!April 7, 2026 “நயன்தாரா புருஷன்” என்று அழைக்கப்படுவது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் உருக்கமான பேட்டி அளித்துள்ளார்.