“கோடீஸ்வரர்”.. பிரகாஷ் ராஜின் சொகுசு வாழ்க்கை மற்றும் பண்ணை வீட்டின் ரகசியம்..!March 26, 2026 பன்முகத் திறமை கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜின் பிரம்மாண்ட சொத்து மதிப்பு, பண்ணை வீடு மற்றும் அவரது ஒரு படத்திற்கான சம்பளம் குறித்த சுவாரசியமான தகவல்கள்.