Browsing: TVK One Sovereign Gold Scheme அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் இலவச சிலிண்டர்

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம், இலவச சிலிண்டர் மற்றும் பேருந்து பயணம் உள்ளிட்ட அதிரடி வாக்குறுதிகளை அறிவித்தார்.