Browsing: TVK Leader Vijay News

காரைக்குடி தேர்தல் பிரச்சாரத்தில் நேரம் கடந்ததால் விஜய் உரையாற்றாமல் திரும்பினார். பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.