Browsing: Trisha Parthiban controversy

நடிகர் விஜய் மற்றும் பார்த்திபன் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், எதையும் பொருட்படுத்தாமல் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை த்ரிஷா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

பார்த்திபனின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில் மிகக் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.