தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!March 28, 2026
விரலில் மை.. மனதில் உறுதி.. கல்லூரி மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு..!March 24, 2026 திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் மனீஸ் நாரணவரே தலைமையில் முதன்முறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.