தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!March 28, 2026
குடிநீர் தட்டுப்பாடு.. வாரத்திற்கு ஒருநாள் கூட தண்ணீர் இல்லை.. 8 ஊராட்சிகளில் மக்கள் கடும் அவதி..!March 24, 2026 அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட 8 ஊராட்சிகளில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.