சினிமா அல்லது வெப் சீரிஸ் – இரண்டில் ஒன்றுதான்.. தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கண்டிஷன்..!March 16, 2026 திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வெப் சீரிஸ்களில் பணியாற்றக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை.