Browsing: Tamil Nadu Election updates

தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.