“உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம் தான் நிற்கிறது” எனத் தவெக தலைவர் விஜய் நெல்லை பரப்புரையில் அதிரடியாகப் பேசியுள்ளார். திமுக மற்றும் பாஜக கூட்டணியை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் மொத்தம் ₹651 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.