Browsing: Tamil Nadu crime news
கோவையில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த வடமாநிலப் பெண்கள் பிடிபட்டனர்; மீட்கப்பட்ட குழந்தைகள் அவர்களின் சொந்தக் குழந்தைகள் இல்லை என முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்.
கோவையில் பச்சிளம் குழந்தைகளுடன் பிச்சை எடுத்த பெண்களிடமிருந்து குழந்தைகள் மீட்கப்பட்டு நல மையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
சூலூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் சரமாரி தாக்கி கொலை செய்யப்பட்டதால் பகுதி பரபரப்பாகியது; போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.
மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகி, குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோவையை அதிரவைத்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
