துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால்.. அனல் பறக்கும் அபிராமியின் போஸ்ட்..!April 1, 2026 பிக்பாஸ் பிரபலம் அபிராமி வெங்கடாசலம் வெளியிட்டுள்ள கிளாமர் உடை செல்பி புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. அவரது லேட்டஸ்ட் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.