Browsing: Sulur Election News 2026

சூலூர் திமுக வேட்பாளர் தளபதி முருகேசன் அலுவலகத் திறப்பு விழாவின் போது, சாலையைக் கடக்க முயன்ற தொண்டர் லாரி சக்கரத்தில் சிக்கி கால் நசுங்கி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.