Browsing: Strait of Hormuz Opening

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தற்காலிகமாக தணிந்தது. கார்க் தீவு தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டுள்ளதால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.