Browsing: Social media fight over Vijay divorce

விஜய் மீது ஒவ்வொரு நாளும் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அரசியலில் கால் பதித்துள்ள விஜய் மீது அவர் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு அளித்தது பரபரப்பை…

விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரத்தில், விஜய்க்கு ஆதரவாகப் பேசிய பெண் ரசிகைகளை “அறிவுக்கொழுந்துகளே” என அழைத்து, ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.