தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!March 28, 2026
கள்ள கூட்டணியா?.. பாஜகவுக்கு அல்வா கொடுத்த திமுக.. நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ரிட்டர்ன்ஸ்..!March 28, 2026 அமைதிப்படை திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் சத்யராஜ் மற்றும் கஸ்தூரி ஒருவருக்கொருவர் அல்வா ஊட்டி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.