Browsing: Roja Poo Chutney Tamil

ரோசாப்பூ சட்னி செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இட்லி, தோசைக்கு ஏற்ற இந்த காரமான சட்னி அதன் கவர்ச்சிகரமான நிறத்திற்காகவே ரோசாப்பூ சட்னி என்று அழைக்கப்படுகிறது.