மூளைச்சாவு அடைந்த வாலிபர்; உறுப்பு தானம் செய்து 3 பேரின் உயிரைக் காத்த குடும்பம்; என்ன நடந்தது?March 9, 2026 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த பாஸ்கரன் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 3 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.