Browsing: Pollachi Murder Case

பொள்ளாச்சி அருகே 8.5 சவரன் நகைக்காகத் தோழியையே கொலை செய்த முன்னாள் எஸ்.ஐ-யின் மனைவி சரோஜா; 200 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளியைக் கைது செய்த போலீஸ்.

கோவை பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தி பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்து வாய்க்காலில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.