சூரிய குடும்பம் முதல் மின்சாரம் தயாரிக்கும் முறை வரை: வியக்கவைத்த பள்ளி..!February 23, 2026 அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சி பள்ளி மாணவர்களின் புதுமை திறன்களை வெளிப்படுத்தி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டுக்களை பெற்றது.