அரசன் படத்தில் விலகினாரா ‘வி’? அவருக்கு பதில் இணைந்த மற்றொரு ‘வி’ பிரபலம்!March 11, 2026 இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “அரசன்” தற்போது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த…