Browsing: Legend Saravanan Leader Teaser

லெஜண்ட் சரவணன் – துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள ‘லீடர்’ படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகியுள்ளது; ஆக்‌ஷன் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளால் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.