Browsing: Kollywood cinema news

அஜித்தின் ஏகே 62 படம் கைவிடப்பட்டது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் உருக்கமாகப் பேசியுள்ளார். தாலி கட்டும் முன் பெண் ஓடிப்போனால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது எனத் தனது வலியைப் பகிர்ந்துள்ளார்.

பன்முகத் திறமை கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜின் பிரம்மாண்ட சொத்து மதிப்பு, பண்ணை வீடு மற்றும் அவரது ஒரு படத்திற்கான சம்பளம் குறித்த சுவாரசியமான தகவல்கள்.