பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டும் ‘யூத்’.. சிறிய படமாக வந்து பெரிய சாதனை..!March 25, 2026 யூத் படம் வெளியான ஆறு நாட்களில் நல்ல வசூல் ஈட்டி சிறிய படமாக இருந்தும் பெரிய வெற்றி நோக்கில் நகர்கிறது.