Browsing: Jana Nayagan Song Copyright

தேர்தல் நையாண்டி வீடியோவை நீக்கக் கோரி மிரட்டல்கள் வருவதாக மைக்செட் ஸ்ரீராம் புகார் அளித்துள்ளார். வீடியோவை நீக்க முடியாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.