விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது; தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து அடுத்த வாரத்தில் படம் திரைக்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில் புதிய அப்டேட் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது தற்போது.