Browsing: Healthy Food Habits

சித்த மருத்துவத்தில் “பிரம்ம விருட்சம்” என அழைக்கப்படும் முருங்கையின் பூக்களில் உள்ள மருத்துவ ரகசியங்கள், நரம்பு தளர்ச்சி நீங்கவும் ஆண்மை குறைபாடுகளைச் சரிசெய்யவும் பெரிதும் உதவுகின்றன.