Browsing: FutureOfInternet

இந்தியாவின் டிஜிட்டல் கனவான “பாரத் 6G” திட்டத்தின் கீழ், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் குவால்காம் அமைப்புடன் இணைந்து 2030-க்குள் 5G-யை விட 100 மடங்கு வேகமான இணைய புரட்சியை ஏற்படுத்தத் தயாராகி வருகின்றன.