Browsing: Flight Ticket Booking News Tamil Nadu

தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை – கோவை இடையேயான விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் சொந்த ஊர் திரும்பும் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.