ஊருக்குள் உலா வரும் காட்டுப்பன்றிகள்.. விளைநிலங்களைச் சூறையாடிய சிசிடிவி காட்சிகள்..!March 16, 2026 கோவை தடாகம் அருகே, விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் நன்கு வளர்ந்திருந்த வாழை மரங்களைச் சாய்த்துச் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.