இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!April 10, 2026
இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!April 10, 2026 இந்தியாவில் EV வாகனப் பயன்பாடு கடந்த 5 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது. PM E-DRIVE, PLI உள்ளிட்ட திட்டங்கள் மூலம் போக்குவரத்துத் துறை பசுமை ஆற்றலை நோக்கி மாறுகிறது.