Browsing: Coimbatore viral accident videoஇ பொள்ளாச்சி சாலை விபத்து

கோவையில் அதிவேகமாக வந்த பைக் கார் மீது மோதி, இளைஞர் காரின் கூரை மீதே பறந்து விழுந்த திக் திக் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.