மாணவர்களுக்கு பாதுகாப்பில்லையா?வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய ரவுடிகள்..!April 9, 2026 கோவை மலுமிச்சம்பட்டியில் வீடு புகுந்து இளைஞர்களைத் தாக்கிய ரவுடி கும்பல், போலீசாரையே கலாய்த்த ஆடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.