கோவையில் புதிய முதியோர் இல்லத்தைத் திறந்து வைத்த நடிகர் சிவகுமார், பெற்றோரை கைவிடுவது பாவம் என்றும், தானும் இங்கேயே தங்கிவிடலாம் எனத் தோன்றுவதாகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த நிலையம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.