மின்சாரக் கம்பி உரசி பெண் மயிலுக்கு நேர்ந்த சோகம்.. வனத்துறையினர் தீவிர விசாரணை..!March 16, 2026 கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் மின்சார கம்பியில் பட்டு சுமார் 3 வயது பெண் மயில் உயிரிழந்தது.