சிலிண்டர் எங்கே?.. கேஸ் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்.. ஒரு மாத காத்திருப்புக்குப் பின் வெடித்த போராட்டம்…!March 25, 2026 கோவை ஆலாந்துறையில் ஒரு மாதமாக சிலிண்டர் விநியோகம் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கேஸ் லாரியைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.