Browsing: 12 கிலோ கஞ்சா மீட்பு

கோவை துடியலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட சுமார் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.