Browsing: ஹோட்டல் அதிபர் திலீபன்

கோவையில் 4-வது திருமணம் செய்ய இருந்த பெண்ணுடனான கள்ளக்காதல் தகராறில், ஹோட்டல் அதிபரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.