Browsing: ஹெல்மெட் போடாத இளைஞர் மீது தாக்குதல்

கோவை சுங்கம் பகுதியில் ஹெல்மெட் அணியாததால் பைக்கை திருப்பிய கபடி வீரர் அஸ்வினை, போலீசார் பைப்பால் தாக்கியதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.