Browsing: ஸ்ரேயா கோஷல் வருத்தம்

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், சில கவர்ச்சிப் பாடல்களைப் பாடியதற்காகத் தான் வருந்துவதாகவும், இனி அதுபோன்ற பாடல்களைத் தவிர்க்கப் போவதாகவும் தெரிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.