Browsing: விவாகரத்து நோட்டீஸ் செய்தி

விஜய் டிவியின் ‘சின்ன மருமகள்’ சீரியல் நடிகை ஸ்வேதா, தனது கணவர் என கூறப்படும் ஆதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.