கல்விக் கூடத்தில் இப்படியொரு அரக்கத்தனமா?.. வைரலாகும் ‘ஷாக்’ வீடியோ..!March 16, 2026 மாடியிலிருந்து மாணவர் ஒருவர் பூனையைத் தூக்கி வீசும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வரும் நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.