Browsing: விஜய் ஜனநாயகன் படத்திற்கு கண்டனம்

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிந்ததற்கு ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருட்டுத்தனமான பதிவுகளைத் தவிர்க்க அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.