Browsing: விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் நியூஸ்

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் தனுஷ் இடையே மோதல் எனப் பரவி வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விக்னேஷ் சிவன் உருக்கமான விளக்கம் அளித்துள்ளார்.