Browsing: வள்ளலார் அறக்கட்டளை

கோவையில் புதிய முதியோர் இல்லத்தைத் திறந்து வைத்த நடிகர் சிவகுமார், பெற்றோரை கைவிடுவது பாவம் என்றும், தானும் இங்கேயே தங்கிவிடலாம் எனத் தோன்றுவதாகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.