Browsing: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

அஜித்தின் ஏகே 62 படம் கைவிடப்பட்டது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் உருக்கமாகப் பேசியுள்ளார். தாலி கட்டும் முன் பெண் ஓடிப்போனால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது எனத் தனது வலியைப் பகிர்ந்துள்ளார்.