ரஜினிக்கு பயமா?.. ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் நச் பதில் கொடுத்த லதா..!March 23, 2026 ஆதவ் அர்ஜுனா ரஜினிகாந்த் பற்றி தெரிவித்த கருத்துக்கள் குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்து ரியாக்ட் செய்துள்ளார்.